தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் திமுக அரசு விளங்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மே தின உரையில் கூறியுள்ளார். <br /> <br /> In his May Day speech, Tamil Nadu Chief Minister Stalin said that the DMK government would be a government that would make workers live, not a government that would greet workers. <br />